01. உப்பிட்டவரை உள்ளவும் நினை
02. பழகப் பழக பாலும் புளிக்கும்
03. ஆத்திர காரனுக்கு புத்தி மத்திமம்
04. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
05. ஆனைக்கும் அடி சறுக்கும்
06. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
07. பாத்திரம் அறிந்து பிச்சை கொடு
08. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை
09. பாடையில் ஏறினும் எடது கைவிடேல்
10. பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
11. சுத்தம் சுகம் தரும்
12. கூழானாலும் குளித்துக் குடி
13. எறும்பு ஊரக் கற் குழியும்
14. அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்
15. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு
16. ஒற்றுமையே பலம் தரும்
17. சிறு துளி பெரு வெள்ளம்
18. குப்பையிலே போட்டாலும் குன்றிமணி மங்காது
19. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
20. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
21. முயற்சி உடையார் இகழ்ச்சி இடையார்
22. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து
23. பேராசை பெரு நட்டம்
24. இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை
25. கந்தையானாலும் கசக்கி கட்டு
26. மனமுண்டானால் இடமுண்டு
27. இரக்கப் போனாலும் சிறக்கப் போ
28. ஆழமறியாமல் காலை விடாதே
29. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
30. அடாது செய்பவர் படாது படுவர்
31. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
32. இளமையிற் கல்வி சிலையில் எழுத்து
33. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
34. அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழி
35. அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயம் எல்லாம் பேய்
36. திக்கற்றவனுக்கு தெய்வமே துணை
37. சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது
38. நிறை குடம் தளம்பாது
39. விளையும் பயிரை முளையிலே தெரியும்
40. பதறாத காரியம் சிதறாது
02. பழகப் பழக பாலும் புளிக்கும்
03. ஆத்திர காரனுக்கு புத்தி மத்திமம்
04. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
05. ஆனைக்கும் அடி சறுக்கும்
06. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
07. பாத்திரம் அறிந்து பிச்சை கொடு
08. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை
09. பாடையில் ஏறினும் எடது கைவிடேல்
10. பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
11. சுத்தம் சுகம் தரும்
12. கூழானாலும் குளித்துக் குடி
13. எறும்பு ஊரக் கற் குழியும்
14. அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்
15. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு
16. ஒற்றுமையே பலம் தரும்
17. சிறு துளி பெரு வெள்ளம்
18. குப்பையிலே போட்டாலும் குன்றிமணி மங்காது
19. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
20. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
21. முயற்சி உடையார் இகழ்ச்சி இடையார்
22. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து
23. பேராசை பெரு நட்டம்
24. இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை
25. கந்தையானாலும் கசக்கி கட்டு
26. மனமுண்டானால் இடமுண்டு
27. இரக்கப் போனாலும் சிறக்கப் போ
28. ஆழமறியாமல் காலை விடாதே
29. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
30. அடாது செய்பவர் படாது படுவர்
31. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
32. இளமையிற் கல்வி சிலையில் எழுத்து
33. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
34. அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழி
35. அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயம் எல்லாம் பேய்
36. திக்கற்றவனுக்கு தெய்வமே துணை
37. சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது
38. நிறை குடம் தளம்பாது
39. விளையும் பயிரை முளையிலே தெரியும்
40. பதறாத காரியம் சிதறாது
41. தாயும் பிள்ளையானாலும் வாயும் வயிறும் வேறு